NEWS

6/recent/ticker-posts

BLUETOOTH CALLING- வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச் REALME நிறுவனம் அறிமுகம் செய்கிறது?

Realme 9ஐ 5ஜி Smartphone வெளியீட்டை தொடர்ந்து வாட்ச் 3 ப்ரோ smart watch மாடலை அறிமுகம் செய்வதாக realme நிறுவனம் அறிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட realme வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்சன் ஆகும். புதிய realme வாட்ச் 3 ப்ரோ வெளியீட்டை உணர்த்தும் டீசர்களின் படி, இந்த மாடல் மெட்டல் பாடி வலது புறத்தில் ஒற்றை பட்டன் கொண்டு இருக்கும் என தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments