NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Whatsapp -ல் உங்கள் நண்பர்களுக்கு New Year -2021 வாழ்த்து சொல்ல புதுப்புது stickers ,GIF மூலம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்

உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனில் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஒன்றாகும்.வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளருக்கு தகுந்தவாறு புது புது அப்டேட் களை கொடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக NEW YEAR வாழ்த்துக்களை sticker and GIF மூலமாக தெரிவிக்கலாம். இதனைத்தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுக்கு தெரிவிக்க புதிய ஆப்புகளை இணையத்தில் தேடி வருகின்றனர். 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுக்கு தெரிவிக்க ஒரு அப்ளிகேஷன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் எளிமையாக உங்களது நண்பர்களுக்கு ஸ்டிக்கர் மூலமாகவும் GIF மூலமாகவும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.






இங்கு கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் உங்கள் விருப்பப்படி உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கரை தேர்ந்தெடுத்து Add to Whatsapp என்ற பட்டன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதை அழுத்த வேண்டும். அதை அழுத்தியவுடன் இந்த ஸ்டிக்கர் அனைத்தும் சேர்ந்துவிடும் இதன் மூலம் உங்களுடைய நண்பர்களுக்கு எளிமையாக புத்தாண்டு வாழ்த்துக்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம்.

Post a Comment

0 Comments