NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Pongal Gift 2025- 1000 ரூபாய் - முக்கிய தகவல்- கோரிக்கை

Pongal Gift 2025- 1000 ரூபாய் - முக்கிய தகவல் 
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? -ராமதாஸ்

 நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது.

பொங்கலை மக்கள் ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம்.

நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்”


மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Post a Comment

0 Comments