NEWS

6/recent/ticker-posts

Whatsapp New features- வாட்ஸ் அப்பில் புதிய வசதி

வாட்ஸ் அப் நிறுவனம் மக்களை கவரும் வகையில் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய வருகிறது இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 'வாய்ஸ் ஸ்டேட்டஸ்' வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த வசதியும் முதல் கட்டமாக பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் சோதனை முடிந்த பிறகு ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments