NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

INTERNET- வசதி இல்லாமல் நண்பர்களுக்கு MONEY அனுப்புவது எப்படி?- முழு விவரங்கள்

மக்கள் அனைவரும் கடந்த சில காலமாக பண பரிமாற்றங்கள் அனைத்தும் phone Pe, Google pay ,Paytm pay போன்ற அப்ளிகேஷன் மூலமாக அதிக பணம் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.


மக்கள் காய்கறி கடைகள் முதல் HOTEL வரை UPI TRANSACTION மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் ஒருவருக்கு பணம் அனுப்ப முடியாது. இன்டர்நெட் வசதி இல்லாமல் நண்பர்களுக்கு எவ்வாறு பணம் அனுப்புவது என்பது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

இன்டர்நெட் வசதி இல்லாமல் ஒருவருக்கு USSD சேவை மூலம் அனுப்ப முடியும்.

இதற்கு தங்கள் மொபைலில் *99# என்ற எண்களை டயல் செய்ய வேண்டும். பின்பு ஒரு பாப் ஆப்சன் தோன்றும் அதில் வழங்கப்பட்டுள்ள ஆப்ஷன்களில் பணம் அனுப்பு விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 





மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்து நண்பர்களுக்கு எளிதாக பணத்தை அனுப்பலாம்.


Post a Comment

0 Comments