NEWS

6/recent/ticker-posts

WHATSAPP NEW FEATURES- வாட்ஸ் அப்பில் வரஇருக்கும் புதிய வசதி

உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான whatsapp செயலியில் புது புது வசதிகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் படுத்தி வருகிறது.


இந்த நிலையில் whatsapp நிறுவனம் புதிதாக ஒரு வசதியை அறிமுக செய்ய உள்ளது. அதாவது COMPANION MODE வசதி. இந்த வசதி மூலம் ஒரு புதிய மொபைல் அல்லது லேப்டாப்பில்  வாட்ஸ் அப்பில் நுழையும்போது பழைய chat history- களை புதிய சாதனத்தின் நகலெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இந்த வசதி மூலமாக whatsapp பயனார்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஃபோன்களில் தங்கள் வாட்ஸ் அப் கணக்குகளில் உள்நுழைய அனுமதிக்கிறது. இந்த வசதி மூலமாக ஒரு தொலைபேசியில் இருந்து மற்ற சாதனங்களுக்கு வாட்ஸ் அப் chat history மாற்றம் செயல்முறையாகும். இந்த companion mode தற்போது சோதனையை கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments