NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

புத்தாண்டு வாழ்த்து - போலி APP

புத்தாண்டு வாழ்த்து - போலி APP

புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இணையத்தில் உலாவும் போலி அப்ளிகேஷன் காவல்துறை எச்சரிக்கை

அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரும் புத்தாண்டு வாழ்த்து App Link-ஐ கிளிக் செய்ய வேண்டாம். App Link-ஐ கிளிக் செய்துவிட்டால் உங்கள் தமிழ் செல்போனில் உள்ள தரவுகள், வங்கிவிவரங்கள் திருடப்படும் என்பதால் எச்சரிக்கை தேவை.


மோசடி APP-ஐ கிளிக் செய்து பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண், cybercrime.gov.in இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

Post a Comment

0 Comments