NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

அமலுக்கு வந்தது ஒரே சார்ஜர் நடைமுறை!

அமலுக்கு வந்தது ஒரே சார்ஜர் நடைமுறை!
ஒரே ஒரு Chargerதான் ஊருக்கெல்லாம்.

ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு Type-c சார்ஜரை மட்டுமே பயன்படுத்தும் நடைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வந்தது.

டன் கணக்கில் குவியும் மின்னணு கழிவுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லேப்டாப்களுக்கு மட்டும் 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றினாலும், ஆப்பிள் மட்டும் சிறிது தயக்கம் காட்டி வருகிறது.

Post a Comment

0 Comments