NEWS

6/recent/ticker-posts

independence day-சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு - ரிலையன்ஸ் டிஜிட்டல்

நமதுநாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தள்ளுபடி மற்றும் பல்வேறு சலுகைகளை  ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக, அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி பின்வருமாறு:

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. 

முன்னணி வங்கி களின் கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
Reliance digital ,my jio Stores மற்றும் www.reliancedigital.in இணையதளத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய  mobile phone, லேப்டாப், computer, சமையலறை, TV மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

இரண்டாண்டு உத்தரவாதகாலத்துடன்கூடிய 65 அங்குல யு.எச்.டி. Android TV  49 ஆயிரத்து 990 ரூபாயிலிருந்தும்.43 அங்குல Android TV19 ஆயிரத்து 990 ரூபாயிலிருந்தும் Apple ஏர் பாட்களை 8,199 ரூபாய்க்கும் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொருள் வாங்கும் அனைவருக்கும் car, ,mobile phone ,bike tv பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் சுதந்திர தின சலுகைகளை,வரும் 16ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments