NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

power shutdown - சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

Power shutdown - சென்னையில் நாளை (24.09.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியபராமரிப்புபணி காரணமாக கீழ்காணும் களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.


சின்மயாநகர்: சாய்நகர் இணைப்பு, காளியம்மன் கோயில் தெரு, சின்மயா நகர்பகுதி, மேற்குநடேசன் நகர்,பச்சையம்மன்கோயில் தெரு. கங்கையம்மன் கோயில் தெரு, இளங்கோ நகர் இணைப்பு. சாய்பாபா காலனி, ரத்னா நகர், தாராசந்த் நகர், எல் அன்ட் டி காலனிசி.ஆர்ஆர் புரம், சாய் நகர், நடேசன் நகர், விநாயகம் அவென்யூ, கம்பர் தெரு. காந்தி தெரு, ராகவேந்திரா காலனி வாரியார்தெரு, இந் திரா நகர், ராஜீவ் காந்தி தெரு. கண்ணகி தெரு, கிர ஹலட்சுமி அபார்ட் மென்ட், சஞ்சய்காந்தி நகர், வாயுபுத்ராதெரு, இளங்கோ நகர் தெற்கு, பாலாம்பாள் நகர், தாங்கல் தெரு, ரெட்டி தெரு ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அடுக்குமாடிகுடியிருப்பு, கிருஷ்ணாநகர் சவது தெரு, பாலாஜி நகர்,எஸ்பிஜகாலனி,//கர், தபால் தணிக்கை காலனி, மேட்டுக்குப்பம்,புவனேஸ் வரி நகர் மற்றும் அதன் சுற் றுப்புற பகுதி. சேப்பாக்கம்-திருவல்

லி க் சுே ணி : திருவள்லிக்கேணி, திருவல் லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா ரோடு, எல்லிஸ் ரோடு, எல்லிஸ்புரம், அண் ணாசாமிதெரு, தயார்சாகிப் தெரு. பங்காரு ந நாயக்கன்தெரு, பாலமுத்து தெரு. சின்னதம்பிதெரு, முக்தர்நிஷாபேகம்தெரு, பச்சையப்பன்தெரு, நாராய ண நாயக்கன்தெரு, பாபர் கான்தெரு, வல்லபஅக்ரகா ரம்தெரு. அப்பாவுதெரு


குலாம்முத்துதெரு, மேயர் சிட்டிபாபுதெரு, காமரா ஜர்ரோடு, நாக்கு. இ செழித் தவுலத்கான்தெரு,வெங்க டாசலம்தெரு,மசூதிதெரு, லாக்நகர் மற்றும் அதன் சுற் றுப்புற பகுதி. வில்லிவாக்கம்அப்பாவுதெரு.. திப்புசாகிப்தெரு,உன்னிஸ் அலிதெரு.

வில்லிவாக்கம்:சிட்கோ நகர் 1முதல் 10வது பிளாக், அம்மன் குட்டை, நேருநகர், சிட்கோதொழிற் பேட்டை, திருநகர், வில்லி வாக்கம் கற்றுப்பகுதி, பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி.

Post a Comment

0 Comments