NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

மின்தடை இன்று ஏற்படும் இடங்கள்

மின்தடை இன்று ஏற்படும் இடங்கள் 


மின்வாரிய பராமரிப்புப் பணிகள் கார ணமாக புதுவண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம், பாலவாக் கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (செப்.25) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்ப டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் தடை பகுதிகள்:

புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் சாலை, டி.எச்.

சாலை, செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசி யன் நகர், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், மேட்டு தெரு, கிராமத்தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 முதல் 10 ஆவது பிளாக் வரை, சிட்கோ தொழிற்பேட்டை, பாபா நகர், ராஜமங்கலம் பிர தான சாலை, தெற்கு உயர்நீதிமன்ற காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பாலவாக்கம்: பிஆர்எஸ் நகர், பாரதிதாசன் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு பள்ளி தெரு. வைத்தியர் தெரு, பாரதியார் தெரு, குவைத் இ மில்லத் தெரு, பாஸ் அவென்யூ, ஜெய்சங்கர் நகர், வைகோ சாலை, விஜிபி அனைத்து பகுதிகள், பாலவாக்கம் குப்பம், செர்ரி அவென்யூ, சின்ன நீலாங்கரை குப்பம் மற்றும் சுற் றியுள்ள பகுதிகள்.

கோயம்பேடு: ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ்வரர் நகர், சக்தி நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம். அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோயில் தெரு, 100 அடி சாலையின் ஒரு பகுதி, இந்திரா காந்தி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


Post a Comment

0 Comments