NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

மின்தடை நாளை (24.09.2024) ஏற்படும் இடங்கள்

மின்தடை நாளை (24.09.2024) ஏற்படும் இடங்கள் 


திருப்பூர் மாவட்டம்: 
முதலிபாளையம் துணைமின் நிலையம்

சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளை யம், சென்னிமலைபாளையம், ரெங்கே கவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர் மற்றும் செவாந்தம்பாளையம்.

நல்லூர் துணை மின்நிலையம்

நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு, ஆர்.வி.இ., நகர், காஞ்சிபுரம், பிரபு நகர் மற்றும் மணியகாரன்பாளையம்.

பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையம்

செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர், சந்தி ராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், என்.பி., நகர், காளிநாதம்பாளையம் மற்றும் பல வஞ்சிபாளையம்.


பெரம்பலூரில் நாளை மறுநாள்  (25.09.24) மின் நிறுத்தம்



பெரம்பலூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் துணை மின் நிலை யத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிக ளானபெரம்பலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்ந கர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை,துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண் ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், செங் குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ தொழிற் பேட்டை, இந்திராநகர், சமத்துவபுரம் 'அருமடல், அருமடல் சாலை ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின் வினியோ கம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments