NEWS

6/recent/ticker-posts

TRB: Teacher Recruitment Board- வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள புதிய செய்தி
 2023-2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்திற்கான (CMRF) தகுதித் தேர்வு எதிர்வரும் 10.12.2023 அன்று நடத்தப்பட உள்ளது.


தேர்வு எழுதுபவர்களுக்குக் கேள்விகள் தொடர்பான சந்தேகமோ / வேறு சர்ச்சைகளோ எழுந்தால் அந்தக் கேள்விகளின் ஆங்கிலப் பதிப்பே (English version) இறுதியானதாக கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments