NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Breaking - கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்திலும் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில்  நாளை (30.11.2023)பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:

சென்னை, காஞ்சிபுரம் ,ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(30.11.2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என ஆட்சியர் அறிவிப்பு.

Post a Comment

0 Comments