NEWS

6/recent/ticker-posts

TN Power cut: தமிழகத்தில் நாளை (05.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழ்நாட்டில் நாளை (05.09.23)  மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விபரங்கள் பின் வருமாறு:




திருப்பூர் மாவட்டம்:
திருநகர் துணை மின்நிலையம்

திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச் சக்காடு, கிரி நகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி. ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர் ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன், ஆலாங் காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கதர்காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கரு வம்பாளையம், எலிமென்டரி ஸ்கூல் முதல் மற் றும் 2வது வீதி; பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத் துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், பாத்திமா நகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி; ராயபுரம், ராயபுரம் விரிவு, தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளு வர் நகர், கொங்கணகிரி கோவில், ஆர்.என்., புரம் ஒரு பகுதி காலேஜ் ரோடு பகுதிகள்.

தெக்கலுார் துணை மின் நிலையம்

வடுகபாளையம், வினோபா நகர், ராயர் பாளையம், செங்காளிபாளையம், வெள்ளாண் டிபாளையம், சாவக்கட்டுபாளையம், சேவூர், குளத்துப்பாளையம், சென்னியாண்டவர் கோவில், விராலிகாடு, தண்ணீர் பந்தல், திம்மி னியாம் பாளையம், பள்ளக்காடு, தண்டுக்காரன் பாளையம், வளையபாளையம்.

Post a Comment

0 Comments