NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

WhatsApp New Features - வாட்ஸ் அப்பில் புதிய வசதி- அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!


WhatsApp நிறுவனம் மக்களை கவரும் வகையில் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திய வருகின்றன.



WhatsApp தனது WABeta info என்ற Twitter பக்கத்தில் புதிய வசதி பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.


வாட்ஸ் அப்பில் புதிய வசதி என்னவென்றால் வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு புகைப்படம் அனுப்பும்போது view once என்ற முறையில் புகைப்படத்தை அனுப்ப முடியும் அதே போல் இனி Audio Message -யிலும் ஒருமுறை மட்டும் கேட்கும் முறையில் அப்டேட்  நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன.


 இந்த புதிய வசதி மூலமாக இனி ஆடியோவும் View once என்ற முறையில் அனைவருக்கும் அனுப்ப முடியும். ஆடியோவை ஒருமுறை மட்டும் தான் அவர்களால் கேட்க முடியும். மேலும் இந்த ஆடியோவை Download or record எதுவும் பண்ண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments