NEWS

6/recent/ticker-posts

Twitter -ல் புதிய விதிமுறைகள்-அறிவிப்பு- Elon Musk


Twitter உரிமையாளர் Elon Musk ஏப்ரல் 15-ம் தேதி முதல் verified account மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் A.I பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என Elon Musk அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 15-ம் தேதி முதல், verified accounts மட் டுமே பரிந்துரைக்கப்படும். இது தான் A .I பாட்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் உண்மையான வழியாக இருக் கும். இதைதவிர மற்ற நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும். வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளவும் verification பெற்றிருக்க வேண்டும் என Elon Musk டுவிட் செய்திருக்கிறார்.

அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிறப்பிக்கும் ரோபோட் டெஸ்டில் இருந்து விடுபட செய்யும் ஒரே வழிமுறை கட்டண social media accountதான் என எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

தற்போதைய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த் தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.

முன்னதாக ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட் களை VERIFY செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. Twitter புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் ACCOUNT வெரிபைடு செய்து BLUE TICK பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் blue tick நீக்கப்படும் என Twitter அறிவித்து இருந்தது.

உலகளவில் Twitter blue வெளியானதை அடுத்து Twitter நிறுவனம் தனது பழைய verified திட்டத்தை நிறுத்த இருக்கிறது. பழைய வழக்கப்படி Twitter பயனர்களின் ID மற்றும் பொது மக்கள்இடையே பிரபலமாக இருப்போருக்கு மட்டும் குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் VERIFIED அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments