சென்னை மெரினாவில் இலவச வைஃபை வசதி
மெரினாவில் இலவச ‘வைபை’ வசதி
பெருநகர சென்னை மாநக ராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
சென்னை மெரினா கடற் கரை கலங்கரை விளக்கம் அருகே இலவச வை-பை வசதி அளிக்கப்பட இருக் கிறது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி இணைந்து நிபந்தனைகளுடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
0 Comments