ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
மொத்தவர்த்தகத்தை தொடர்ந்து தற்போது சில்லரை வர்த்தகத்திற்கான டிஜிட் டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்ய இருப்பதாக reserve bank அறிவித்துள்ளது. 4 நகரங்களில் சோதனை அடிப்படை யில் சில்லரை டிஜிட்டல் கரன்சி அறிமு கம் செய்யப்படுகிறது.
0 Comments