NEWS

6/recent/ticker-posts

WhatsApp New features - வாட்ஸ் அப்பில் வாக்கெடுப்பு சேவை அறிமுகம்

WhatsApp நிறுவனம் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதுப்புது வசதிகளை அறிமுகம் படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் வாக்கெடுப்பு நடத்தும் சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வாட்ஸ் அப் செயலின் chat box அருகே உள்ள பிளஸ் குறியீட்டை கிளிக் செய்து அதில் poll என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக நமக்கு வேண்டிய ஆப்சன்களை நிரப்பி தனிநபருக்கோ குழுக்களுக்கு அனுப்பி விட்டு ஒவ்வொரு ஆப்சன்களுக்கும் எவ்வளவு வாக்கு கிடைத்து உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments