ஜியோ நிறுவனம் தற்போது வருடாந்திர செல்லுபடி ஆகும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் விலை 2545 ரூபாயாகும்.
இந்த திட்டத்தின் validity 365 நாட்கள், இந்த திட்டத்தின் மூலமாக unlimited call , 504 ஜிபி டேட்டா வசதியை பெற முடியும். தினசரி அடிப்படையில் பார்த்தால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments