NEWS

6/recent/ticker-posts

WhatsApp New features - வாட்ஸ் அப்பில் புதிய வசதி-அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்

WhatsApp நிறுவனம் புது புது features -களை அறிமுகப்படுத்திய வருகின்றன. இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளன.அதனைப் பற்றிய முழு விவரங்கள்:

வாட்ஸ் அப்பில் புது அப்டேட்
வாட்ஸ் அப் குழுவில் அதிகபட்சமாக 1024 பேரும், வீடியோ காலில் அதிகபட்சமாக 32 பேரும் இணையலாம் என மெட்டா நிறுவனம் அறிவிப்பு

Post a Comment

0 Comments