NEWS

6/recent/ticker-posts

WhatsApp - மூலமாக ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை அறியலாம்

 


 

 Now get your pension slip over WhatsApp
Avail hassle-free service at your comfort.
Send a "Hi" on +91 9022690226 over WhatsApp to avail the service.

SBI வங்கி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது.



இதனை தொடர்ந்து தற்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியத்தின் தொடர்பான விவரங்களை வாட்ஸ் அப்பில் மூலமாக பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைப் பற்றிய செய்தி sbi வங்கியின் அதிகாரப்பூர்வ #twitter பக்கத்தில் தெரிவித்துள்ளது.


இந்த சேவையை பெற வாட்ஸப் மூலமாக 9022690226 என்ற எண்ணுக்கு Hi என அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் பட்சத்தில் தங்களுக்கான தகவல்கள் அனுப்பப்படும்.







Post a Comment

0 Comments