NEWS

6/recent/ticker-posts

Koo App - 48 மணி நேரத்தில் 10 லட்சம் அப்ளிகேஷன் டவுன்லோட்

Koo social வலைதளம் இந்தியாவை தலைமை இடமாக இடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.


Koo App தமிழ் உட்பட 11 மொழிகளில் இயங்கி வருகின்றன. இதில் தற்போது koo அப்ளிகேஷன் போர்ச்சுகீசிய மொழியுடன் Brazil நாட்டில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட 48 மணி நேரத்தில் 10 லட்சம் டவுன்லோடுகளை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் கடந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து Koo அப்ளிகேஷன் Twitter-க்கு மாற்றாக அமைந்துள்ளது. ஏனெனில் டுவிட்டர் நிறுவனத்தை தற்போது Elon Musk  அவர்கள் சொந்தமாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து  Twitter app -ல் பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகிறார். இதன் காரணமாகவே koo App தற்போது அனைத்து மக்களிடமும் கவனம் பெற்று வருகிறது.

Post a Comment

0 Comments