இதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் message-களை எடிட் செய்வதற்கான புதிய அப்டேட்டை விரைவில் வெளியிட whatsapp நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
எனவே இந்த புதிய அப்டேட் வந்தவுடன் அனைத்து பயனாளர்களும் ஈசியாக மெசேஜ்களை எடிட் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய வசதி வந்தவுடன் எடிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தியின் கீழ் edited என இடம்பெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.
0 Comments