NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

முக்கிய செய்தி: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முக்கிய செய்தி: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது.

பள்ளி செல்லாத 6 முதல் 18 வயதுடையோர் குறித்து கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை.

Post a Comment

0 Comments