NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

சர்க்கரை நோய்க்கு மருந்து - புதிய கண்டுபிடிப்பு

மருத்துவ வரலாற்றில் புதிய அத்தியாயம்!
சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு நிரந்தரமான சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர்.

நோயாளியின் சொந்த ரத்த செல்களை இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களாக மாற்றி, டைப் 2 நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர். உலகளவில் கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளிக்கும் இந்த புதிய சிகிச்சை, நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வாக அமையலாம் என எதிர்பார்ப்பு.

Post a Comment

0 Comments