NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Latest News: மகளிர் உரிமை தொகை - வெளியான முக்கிய அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்
மகளிர் உரிமைத் தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக வினியோகிக்கப்பட உள்ளது

‘உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்கத் திட்டம்; 3 மாதங்களுக்கு நடைபெறும் பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் எனத் தகவல்.

Post a Comment

0 Comments