NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

5G- சேவை அறிவிப்பு- தீபாவளி முதல் 5g சேவை அறிமுகம்-ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு- தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?-முழு விவரங்கள்

5g சேவைகள் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்பது பற்றிய செய்தி வெளியாகி உள்ளன. அதனை பற்றி முழு விவரங்கள் பின்வருமாறு:

தீபாவளி முதல் Jio 5G சேவை சென்னை ,மும்பை, கொல்கத்தா ,டெல்லி ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த 5g சேவை உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிநவீன பயிற்சி network  இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 5ஜி இனிய சேவை மூலம் தற்போது உள்ள 4g சேவை விட 10 மடங்கு வேகத்தில் data விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதாகும்.

Post a Comment

0 Comments