NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

UPI-யு.பி.ஐ.பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்?- முழு விவரங்கள்

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி  கருத்து கேட்பு.

 கட்டணம் இல்லா சேவை என்ற விதி விரைவில் மாற்றப்பட இருப்பதாகத் செய்திகள் வெளியாகி உள்ளன.

 இந்திய ரிசர்வ் வங்கி UPI  மூலமாக பணம் அனுப்புவதற்கு கட்டணத்தை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பங்குதாரர்களிடம்  கருத்து கேட்டுள்ளது.

Post a Comment

0 Comments