வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜை delete for everyone என்ற வசதியை பயன்படுத்தி மெசேஜை டெலிட் செய்து விட்டால் அதை மீண்டும் அனுப்ப இயலாது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு whatsapp நிறுவனம் தற்போது ஒரு புதிய வசதியை கொண்டுவரப்பட உள்ளது. அதாவது UNDO DELETE MESSAGE என்ற புதிய வசதியை கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மற்றும் தரப்பட்டுள்ள இந்த புதிய வசதி விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மெசேஜை டெலிட் செய்திருந்தால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி அந்த மெசேஜை திரும்ப பெற முடியும். மேலும் Undo delete புதிய வசதி சில வினாடிகள் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments