NEWS

6/recent/ticker-posts

UPI- யு.பி.ஐ அப்ளிகேஷன் மூலமாக பணம் அனுப்பும் போது கட்டணம் வசூலிக்கப்படுமா?- நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய செய்தி

நிதி அமைச்சகம் இன்று ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளன. அதில் யுபிஐ மூலமாக பணம் அனுப்பும் பொழுது கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பதற்கு முழு விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எவ்வித பரிசீலினையும் அரசிடம் இல்லை என நிதி அமைச்சகம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments