NEWS

6/recent/ticker-posts

WhatsApp கொண்டு வந்துள்ள புதிய Features

whatsapp நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


புதிய வசதியின் விவரங்கள்:
வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது screenshot block என்ற வசதியை கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய வசதியில் user view once- ல் அனுப்பப்படும் image- ஐ ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

View once- ல் அனுப்பப்படும்Photo and videoஐ ஒருமுறை பார்த்த பிறகு அந்த போட்டோ மற்றும் வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயற்சி தான் ஸ்கிரீன் தானாக நின்று விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான நோட்டிபிகேஷன் அனுப்பிவியருக்கு எந்த அறிவிப்பும் வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments