NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

மொபைல் ரீசார்ஜ்க்கு செம்ம ஆஃபர்

பேடிஎம் தற்போது ஒரு சூப்பரான ஆஃபரை அறிவித்துள்ளது அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கான இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சூழல் அமைப்பான பேடிஎம் பிராண்டின் உரிமையாளரான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ்களுக்கு கேஷ்பேக் மற்றும் பிற வெகுமதிகளை இன்று அறிவித்துள்ளது. 


முதல் முறை பயனர்கள் ரீசார்ஜ் செய்கையில் இப்போது ரூ.15 பிளாட் தள்ளுபடியை FLAT15 ப்ரோமோகோடைப் பயன்படுத்துகையில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளன.


 பயனர்கள் ‘WIN1000 ப்ரோமோகோடைப் பயன்படுத்தி ரூ.1000 வரையிலான கேஷ்பேக்கை வெல்வதற்கான வாய்ப்பு.









Post a Comment

0 Comments