NEWS

6/recent/ticker-posts

TECH NEWS: JIO புதிய பிளானை அறிமுகப்படுத்தியது-முழு விவரங்கள்

Jio தனது புதிய பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது.அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மிகவும் மலிவான விலையில் பிரீ பெயர் ரீசார்ஜ் பிளானை ரிலையன்ஸ் ஜியோ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

வெறும் 1 ரூபாய் பிளானில் ரீசார்ஜ் செய்தால் 30 நிமிடங்கள் வேலிடிட்டி  கொண்ட 100MB மொபைல் டேட்டா கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments