NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

BREAKING NEWS: நவம்பர் 1ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது-பயனாளர்கள் அதிர்ச்சி

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது ஆண்ட்ராய்ட் ஓஎஸ், 4.1,ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேலான ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ்அப் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களால் வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments