NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

தகவல் தொழில்நுட்ப நண்பன்-இ-முன்னேற்றம் இரண்டு வலைதளங்கள் தொடக்கம்-தமிழக முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.10.2021) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல்துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "இ-முன்னேற்றம்" மற்றும் தகவல் தொழில்நுட்ப நண்பன் ஆகிய இரண்டு வலைத்தளங்களையும், "கீழடி- தமிழிணைய விசைப்பலகை" மற்றும் "தமிழி தமிழிணைய - ஒருங்குறி மாற்றி" ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் தொடங்கி வைத்தார்.





Post a Comment

0 Comments