NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -அரசாணை வெளியீடு

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

சிறப்பு முகாம் - அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் - தமிழக அரசு


இந்த சிறப்பு முகாம் மூலமாக தமிழக மக்கள் பட்டா பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments