NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

சூப்பரான மொபைல் போன்: அறிவிப்பு வெளியானது

நோக்கியா நிறுவனம் புதிய மொபைல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைல் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கும் வகையிலும், கீழே விழுந்தாலும் உடையாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மொபைலின் பெயர் நோக்கியா எக்ஸ் ஆர் 20 என்ற ஸ்மார்ட்போன் ஆகும்.

அல்ட்ரா நீளம் மற்றும் கிரானைட் வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை 46 ஆயிரத்து 999 அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மொபைல் போனுக்கான முன்பதிவு அக்டோபர் 20ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என்றும், அக்டோபர் 30-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுவதாகவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments