NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

TELEGRAM: ஒரே நாளில் 7 கோடி புதிய பயனாளர்கள்

உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இரவு திடீரென்று வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக செயல்படாமல் முடங்கியது. இதனால் பல பயனாளர்கள் பாதிப்படைந்தனர்.



இதன் விளைவாக புதிதாக டெலிகிராம் அப்ளிகேஷனை ஏழு கோடி புதிய பயனாளர்கள் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதன் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்ததாவது புதிதாக டெலிகிராமில் இணைந்தவர்களுக்கு ஹாய் தெரிவித்து கொள்கிறேன் என்றும் ,பெரும் மகிழ்ச்சியும் தருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.




EDUCATION NEWS ,TECH NEWS ,ALL EDUCATION MATERIALS ,DAILY NEWS. போன்றவைகளை கீழே உள்ள டெலிகிராம் குழுவில் இணைந்து தெரிந்துகொள்ளலாம்.


Post a Comment

0 Comments