NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Live Update:சற்றுமுன் வெளியான செய்தி:நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மூன்று மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள்-மேலும் சில மாவட்டங்கள் பற்றிய விவரங்கள்

கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை  

ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம்.

ராணிப்பேட்டை: கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கம் போல் கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் திரு பாஸ்கர் பாண்டியன் அறிவித்துள்ளார்.



திருவண்ணாமலை மாவட்டத்தில்  கனமழை காரணமாக நாளை(12-11-2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு.



மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் திரு.குமரவேல் பாண்டியன்.


விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.




Post a Comment

0 Comments