NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Breaking News: இந்தியாவில் 59 சீன அப்ளிகேஷனுக்கு நிரந்தர தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் மத்திய அரசு 59 சீன அப்ளிகேஷன் உங்களுக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.

Tiktok,wechat,mi video call, share it போன்ற சீன அப்ளிகேஷனும் இதில் அடங்கும். இந்தியாவில் ஏற்கனவே மத்திய அரசால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன அப்ளிகேஷன் மீது நடவடிக்கை எடுத்திருந்தது இதனை தொடர்ந்து தற்போது 59 சீன அப்ளிகேஷனுக்கு நிரந்தர தடை விதித்துள்ளது. மேலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் இந்த அப்ளிகேஷன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒலிபரப்பு துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments