NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

மொபைல் போனில் மத்திய பட்ஜெட் தகவல்களை அறிந்துக் கொள்ளும் வசதி


மத்திய பட்ஜெட் குறித்து தகவல் தெரிந்து கொள்ள யூனியன் பட்ஜெட் என்ற மொபைல் போன் செயலியை தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது.


வரும் 2021 -22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் ஒன்றாம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் union budget என்ற மொபைல் போன் செயலியை என்ஐ சி எனும் தேசிய தகவல் மையம் உருவாக்கி உள்ளது .இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் ஒன்றாம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுகிறது பட்ஜெட் குறித்த அறிவிப்பை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் union budget  என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஸ்டோரில் இருந்து மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments