NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

இந்திய மொழிகளில் Domain இலவசமாக வழங்குகிறது -இந்திய தேசிய இணையதள இணைப்பகம்

இணையதள பதிவாளருக்கு 22 இந்திய அங்கீகாரம் மொழிகளில் சர்வதேசக் இலவசமாக வழங்க இருப்பதாக இந்திய தேசிய இணையதள இணைப்பகம் அறிவித்துள்ளது .விண்ணப்பதாரர்களுக்கு இலவச மின்னஞ்சலும் உள்ளூர் மொழியில் வழங்கப்படும் எனவும் பாரத் என்ற domain -ஆக  பெயரை சேர்ப்பதை ஊக்குவிக்கவும் ,உள்ளூர் மொழிகளில் தகவல்களை பரப்பவும் இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.


2020 ஜனவரி 31ஆம் தேதி வரை பதிவு செய்யும் புதிய .in  இணையதள பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.ஏற்கனவே  .in இணையதளத்தை பதிவு செய்து 2021 ஜனவரி மாதத்தில் புதுப்பிக்க இருப்பவர்களும் இந்த சலுகையை பெறலாம்.




Post a Comment

0 Comments