NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Whatsapp Account-ல் இதை செய்யாவிட்டால் உங்கள் Account Delete - வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் தற்போது தகவல் பரிமாற்றத்தில் உள்ள முக்கிய அப்ளிகேஷன்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகும்.

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இந்நிறுவனம் தற்போது 2021 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை பின்பற்றும்படி அதிரடி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே பிப்ரவரி 8ஆம் தேதிக்கு பிறகு புதிய விதிகளை வாட்ஸ்அப் பயனர்கள் ஏற்காவிட்டால் அவர்களுடைய வாட்ஸ்அப் அக்கௌன்ட் டெலிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் இந்த புதிய விதிமுறைகளை வாட்ஸ்அப் நிறுவனம் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.


இந்த புதிய விதிமுறைகளால் பயனாளர்களின் டேட்டா மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஹேக்கர்களிடம் பயனாளர்களின் விபரங்களை பாதுகாப்பதற்காகவே இது போன்ற விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments