NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

Whatsapp-ல் நீக்கப்பட்ட செய்தியை எப்படி பார்ப்பது

வாட்ஸ் அப் அப்ளிகேஷன் உலகில் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு அப்ளிகேசன் ஆகும். இந்த அப்ளிகேஷன் மூலமாக நண்பர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.

வாட்ஸ் அப்பில் செய்தியை நீக்கப்பட்டவுடன் நாம் அதை படிக்க முடியாது .ஆனால் ஒரு தந்திரத்துடன் நீக்கப்பட்ட செய்தியை நாம் படிக்கலாம் அதற்காக நாம் ஒரு அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த அப்ளிகேஷன் உதவி மூலமாக நீக்கப்பட்ட செய்திகளை நாம் படிக்கலாம்.

நமது வாட்ஸ் அப்பில் ஒருவர் அனுப்பப்பட்ட செய்தி டெலிட் ஆகிவிட்டது என்றால் நாம் அதை படிக்க இயலாது.எனவே அந்த செய்தி நமக்கு முக்கியமானதாக இருந்தது என்றால் அதை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை இந்த செயல்முறை மூலம் நாம் அறிந்து கொள்வோம்.


முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று whatsapp Removed +  என்ற அப்ளிகேஷனை நமது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

பிறகு அந்த அப்ளிகேஷனை open  செய்து அதில் கேட்கும் அனைத்து நோட்டிபிகேஷனக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.


அடுத்ததாக ஒரு புதிய திரை தோன்றும் அதில் yes and give permission என்று இருக்கும் அந்த 
ஆப்சனைக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.

இந்த அனைத்து செயல்முறைகளும் முடிந்த பிறகு உங்கள் வாட்ஸ் அப்பில் இனி நீக்கப்பட்ட செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம்.




Post a Comment

0 Comments