NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

NETFLIX FREE -செம்ம ஆஃபர்

பிரபலம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது .இந்த சேவை டிசம்பர் 5 (இன்று) தொடங்கி டிசம்பர் 6-ல் முடிவடைகிறது. 


நெடஃபிளிக்ஸ் இந்தியாவில்  தங்களது ஒடடிடி தளத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த அதிரடி அறிவிப்பை   நெடஃபிளிக்ஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது. இந்த இலவச சேவையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் https://www.netflix.com/in/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கான ப்ரோபைலை அந்த தளத்தில் உருவாக்கி  இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இரண்டு நாள் இலவச சேவை  மூலம் நெட்பிளிக்ஸில் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள் ,டாக்குமென்ட்ரி உள்ளிட்டவற்றை இலவசமாக நாம் கண்டு களிக்கலாம்.


Post a Comment

0 Comments