சந்தா காலகட்டத்துக்கு உட்பட்ட பாத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் ரூபாய் 5000 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்துபவர்களுக்கு வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் 50 தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராம் தங்க பாத்திரத்தின் வெளியீட்டு விலை ரூபாய் 4950 ஆக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk