NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

புதிய புயலின் தற்போதைய status

நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தன. நிவர் புயலின் தாக்கம் அடங்குவதற்குள் புதிய புயல் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.


தற்போது இந்த புயல் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இந்தப் புதிய புயலின் நிலையை அறிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments