NEWS

6/recent/ticker-posts

 கல்வி, வேலை வாய்ப்பு செய்திகள், அரசு அறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE

AMAZON அறிவித்தது செம்ம ஆஃபர்: உடனே இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

ஆன்லைன் தளமான அமேசான் நிறுவனம் பயனாளர்களை கவரும் வகையில் அடிக்கடி OFFER -ஐ அறிவித்து வருகிறது. அதன் வரிசையில் சமீபத்தில் அமேசான் நிறுவனம்  ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது கேஸ் சிலிண்டருக்கு 50  ரூபாய் கேஷ்பேக் அறிவித்துள்ளது.


கேஸ் எரிவாயுக்கான 50 ரூபாய்க்கு கேஸ்பேக்கை எப்படி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை பெற வேண்டுமெனில் அமேசான் அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.இச்சலுகை அமேசான் பே மூலம் முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.


அமேசான் பே மூலம் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தவுடன் கேஷ்பேக் உங்கள் amazon  wallet- க்கு மூன்று நாட்களில் வந்துவிடும். இச்சலுகை டிசம்பர் 1ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே இச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



Post a Comment

0 Comments